English to Tamil dictionary online translation

English to Tamil dictionary online translation | தமிழ் ஆங்கிலம் அகராதி

A

  • Abacus மணிச்சட்டம்‌
  • abroad வெளிநாடு
  • absent வராத; இல்லாத
  • abuse தவறாகப்‌ பயன்படுத்துதல்‌; கொடுமைப்‌ படுத்துதல்‌
  • academy கல்லூரி, கழகம்‌
  • accident விபத்து
  • accountant கணக்காய்வாளர்‌
  • accurate துல்லிதமான
  • accuse குற்றம்‌ சாட்டு
  • ache வலி, வேதனை
  • achievement சாதனை, செய்து முடித்தல்‌
  • achievement test அடைவுச்‌ சோதனை, செயலதிறன்‌ சோதனை
  • actor நடிகா்‌
  • actress நடிகை
  • add Gen ஜெனரலைச் சேர்க்கவும்
  • address முகவரி
  • admire மெச்சு, ரசி, பாராட்டு
  • admission நுழைவு
  • admit ஒப்புக்கொள், நுழையவிடு
  • adopt பின்பற்று
  • advance booking முன்‌ உறுதிப்‌ பதிவு
  • advertisement விளம்பரம்‌
  • advice ஆலோசனை
  • adviser ஆலோசகர்‌
  • aerobic fitness சீருடல்‌ உறுதி
  • aeroplane விமானம்‌
  • aerospace industry வான்‌ வெளிச்‌ சாதனத்‌ தொழில்‌
  • afraid பயம்‌
  • aged முதியோர்‌
  • agent முகவர்‌
  • agree உடன்பட, சம்மதித்தல்‌
  • agreement ஒப்பந்தம்‌
  • aim குறிக்கோள்‌
  • air academy வான்‌ கலவிக்‌ கழகம்‌
  • air bubble நீர்க்குமிழி
  • air-conditioner குளிர்சாதனம்‌
  • air hostess விமானப்‌ பணிப்பெண்‌
  • air time ஒலிபரப்பு நேரம்‌
  • airport விமான நிலையம்‌
  • airport terminal services விமான நிலையச்‌ சேவைகள்‌
  • airship ஆகாயக்‌ கப்பல
  • album தொகுப்பு ஏடு
  • alien வேற்றுலக மனிதர்‌; வழக்கத்திற்கு மாறான
  • alight இறங்கு
  • allergy ஒவ்வாமை
  • allies நட்பு நாடுகள்‌
  • almond பாதாம்‌ பருப்பு
  • altar பூஜை மாடம்‌, பலிபீடம்‌
  • amateur கலையைப்‌ பொழுழுது போக்காகப்‌ பயிலபவர்‌, பயிலமுறைக்‌ கலைஞர்‌
  • ambassador தூதா்‌
  • ambition ஆசை, இலட்சியம்‌
  • ambulance முதலுதவி வண்டி
  • amplifier ஒலி பெருக்கி
  • ancestor முன்னோர்‌
  • anchor நங்கூரம்‌
  • anchovy நெத்திலி மீன்‌
  • ancient பழமையான
  • angel தேவதை
  • anger ஆத்திரம்‌
  • ankle கணுக்கால்‌
  • anklet கொலுசு; சிலம்பு; சலங்கை
  • anniversary ஆண்டூ விழா
  • announce அறிவிப்புச்‌ செய்‌
  • annual ஆண்டுக்கொரு முறை
  • answer பதில்‌, விடை
  • ant எறும்பு
  • antenna வானலை வாங்கி
  • antibiotic நோய்க்கிருமி கட்டுப்படுத்தி
  • anxious ஆர்வமுடைய; கவலை
  • ape வாலிலலாக்‌ குரங்கு;
  • மனிதக்‌ குரங்கு

  • apology மன்னிப்பு

  • appear தோன்று
  • applause கை தட்டுதல்‌
  • apple ஆப்பிள்‌ பழம்‌
  • appointment மேவேலையில அமர்த்துதல்‌; சந்திப்புத்‌ திட்டம்‌
  • appreciate பாராட்டு, போற்று
  • apprentice மேவேலை பழகுபவர்‌
  • approval சம்மதம்‌
  • aquarium மீன்‌ தொட்டி, மீன்‌ காட்சியகம்‌
  • aquarium fish அலங்கார மீன்‌
  • aquatic centre நீர்‌ விளையாட்டு நிலையம்‌
  • archives ஆவணக்காப்பகம்‌
  • areca nut பாக்கு
  • army இராணுவம்‌
  • arrive வந்து சேர்‌
  • arrogant ஆணவம்‌, திமிர்‌
  • arrow அம்பு
  • art & craft ஓவியமும்‌ கைவினையும்‌
  • arthritis கீல்வாதம்‌
  • artificial செயற்கையான
  • artist ஓவியா
  • artiste கலைஞர்‌
  • Arts Council கலை மன்றம்‌
  • ash சாம்பல்‌
  • ashamed அவமானப்‌ ப௫தல; வெட்கப்படுதல
  • ass கழுதை
  • assembly கூட்டம்‌
  • assessment மதிப்பீடு
  • assignment ஒப்படைப்பு; பணி
  • assistant உதவியாளர்‌
  • association கழகம்‌, சங்கம்‌
  • astrologer சோதிடர்‌
  • astrology சோதிடம்‌
  • astronaut பரவெளியாளா
  • atlas உலகப்படம்‌, வரைபட நூல்‌
  • ATM card வங்கி அட்டை
  • atomic bomb அணுகுண்டு
  • attack தாக்கு
  • attempt முயற்சி செய்‌
  • attendance வருகை
  • attendance register வருகைப்‌ பதிவேடு
  • attitude மனப்போக்கு
  • Attorney General தலைமைச்‌ சட்ட அதிகாரி
  • attractive கவர்ச்சியான
  • audience பார்வையாளர்கள்‌
  • audio visual aids ஒலி, ஒளிக்‌ கருவிகள்‌
  • audition திறமையைக்‌ கண்டறியும்‌ சோதனை; குரல்வளச்‌ சோதனை
  • auditor கணக்குத்‌ தணிக்கையாளர்‌
  • auditorium மண்டபம்‌, அரங்கம்‌
  • aunt அத்தை
  • author கதாசிரியர்‌, நூலாசிரியர்‌
  • autobiography தன்‌ வரலாறு
  • autograph கையொப்ப ஏடு
  • automatic தானியங்கி

B

babble மழலை; பிதற்றல்‌

baby குழந்தை

badminton பூபபந்தாட்டம்‌

bail ஜாமின்‌; பிணை

bait தூண்டில்‌; இரை

balance மீதி; தராசு

balance-diet நிறை உணவு

balcony மாடி முகப்பு

bald வழுக்கை

ballet ஒரு வகை நடனம்‌

banana வாழைப்பழம்‌

bandage காயங்களுக்குக்‌ கட்டுப்‌ போடுதல்‌

bandit கொள்ளைக்காரன்‌

bangles வளையல்‌

bank வங்கி

bank account வங்கிக்‌ கணக்கு

banner விளம்பரத்‌ திரைச்‌ சீலை,பதாகை

barber நாவிதர்‌, முடிதிருத்துவோர்‌

barracks படை வீடு

basket கூடை

basketball கூடைப்பந்து

bat வெளவால்‌; பந்தடிக்கும்‌ மட்டை

bath குளியல்‌

bathroom குளியல்‌ அறை

bath-tub குளிக்கும்‌ தொட்டி

baton கைத்தடு

beach கடற்கரை

beam உத்திரம்‌

beat அடி; வெற்றிகொள்

bed படூக்கை

bedroom படுக்கையறை

bed-sheet படுக்கை விரிப்பு

bed-time உறங்கும்‌ நேரம்‌

bee தேன்‌

beg கெஞ்சு; பிச்சை கேள்‌

beggar பிச்சைக்காரா்‌

behaviour நடத்தை

belief நம்பிக்கை

bell மணி

belongings உடைமை

belt இடைவார்‌

berth அணைகரை

beware எச்சரிக்கையாய்‌ இரு

big splash சறுக்கு விளையாட்டுக்குளம்‌

bilingual இருமொழி

birthday பிறந்த நாள்‌

bishop பாதிரியார்‌

bite கட

bittergourd பாகற்காய்‌

blacksmith கருமார்‌, கொல்லர்‌

blame பழி சுமத்து; குறை கூறு

blanket போர்வை; ஒட்டுமொத்தமான

bleed இரத்தக்‌ கசிவு

bless வாழ்த்து, ஆசிர்வதி

blind பார்வையற்றவர்‌

blinds மறைவுத்தட்டி

blood இரத்தம்‌

blood group இரத்தப்‌ பிரிவு

blood-donor இரத்ததானம்‌ செய்பவர்‌

blouse மேல்‌ சட்டை, ரவிக்கை

blow ஊது

boast தற்புகழ்ச்சி

boat படகு

bodyguard மெய்க்பாப்பாளர்‌

boil கொதித்தல்‌

boiler கொதிகலன்‌

bold துணிவுள்ள

bolster திண்டு

bone எலும்பு

bonus உபரிச்‌ சம்பளம்‌,ஊக்குவிப்புச்‌ சம்பளம்‌

book jacket புத்தக அட்டை; நூல்‌ பக்கக்குறி

book-keeper HOOT BEIT

bookmark புத்தகக்குறி

borrow இரவல்‌, கடன்‌ வாங்கு

bottle புட்டி

bottom அடிப்புறம்‌, கீழே

bow வில்‌; தலை வணங்கு

boxer குத்துச்‌ சண்டை வீரா்‌

boys' brigade சிறுவர்‌ படை

boys' club சிறுவர்‌ சங்கம்‌

braces பல்‌ இறுக்கி

brain மூளை

brake நிறுத்தக்‌ கருவி

branch கிளை

bravery துணிவு

bread ரொட்டு

breakdown பழுதடைந்து

breakfast காலை உணவு

breast stroke நெஞ்சு நீச்சல்‌

breathe மூச்சு விடு

brick செங்கல்‌

bride மணமகள்‌

bridegroom மணமகன்‌

bridge பாலம்‌

brigade பட்டாளம்‌

brilliant சிறப்புவாய்ந்த, அறிவார்ந்த,ஒளிமயமான

brinjal கத்தரிக்காய்‌

broadcast ஒலிபரப்பு

broker தரகர்‌

broom கூட்டுமாறு

brush தூரிகை

bucket வாளி

buckle வார்ப்பூட்டு

bud மொட்டு

Buddhist பெளத்த சமயத்தினா்‌

buffalo எருமை

buffet பலவகை உணவுகள்‌,சுயமாக எழுத்துச்‌ பாப்பிடம்‌ முறை

buffoon கோமாளி

build உடல்‌ அமைப்பு; கட்டு

built எழுப்பப்பட்ட

bull காளை

bullock cart மாட்டுவண்டி

bump புடைப்பு; மோதல்‌

bundle கட்டு; மூட்டை, பொதி

bungalow தனி வீரு, பங்களா வீடு

bureaucracy நிர்வாகக்‌ கட்டுப்பாடுகள்‌

burglar வீடு புகுந்து திருடுபவன்‌

burn எரி; தீப்புண்‌

burp ஏப்பம்‌

bursar கல்லூரிப்‌ பொருளாளர்‌

bursary உதவிச்‌ சம்பளம்‌

burst வெடிப்பு

bury புதை

bus பேருந்து

bus-terminal பேருந்து முனையம்‌

Business Administration  வாத்தக நிர்வாகம்‌

business house வாத்தக மனை

bus-interchange பேருந்து நிலையம்‌

bus-stop பேருந்து நிறுத்தம்‌

butcher கசாப்புக்காரர்‌, இறைச்சிக்‌ கடைக்காரர்‌

butler பரிசாரகா்‌

butter வெண்ணெய்‌

butterfly வண்ணத்துப்பூச்சி

button விசை, பொத்தான்‌


Comments

Popular posts from this blog

English to Hindi dictionary online translation | शब्दकोश हिन्दी से अंग्रेजी